Surprise Me!

India Australia Seriesன் உரிமையை பெற்ற All India Radio | OneIndia Tamil

2020-11-24 1,958 Dailymotion

#indvsaus

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் ரேடியோ உரிமையை பெற்றுள்ள ஆல் இந்தியா ரேடியோ அனைத்து போட்டிகளின் வர்ணனையையும் நேரடியாக மேற்கொள்ளவுள்ளது.

We have got radio rights for the series and AIR will be broadcasting all the matches